வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர், வாணி யம்பாடி, குடியாத்தம் ஆகிய வட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.